சாதனை படைத்த யூடுப் வீடியோ – ‘ஜம்ப் கட்ஸ்’..!

Default Image
லயோலா கலோரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்து பட்டம் பெற்ற ஹரி மற்றும் நரேஷின் இந்த விடியோக்கள் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
டிஜிட்டல் வீடியோ உலகின் முன்னோடியாக இந்த ‘ஜம்ப் கட்ஸ்’ கருதப்படுகிறது. இவர்கள் இருவரின் அபார திறமை இவர்களுக்கு பெரும் பல வாய்ப்புகளை கொண்டவந்தவண்ணமுள்ளது.
இவ்வளவு குறுகிய காலத்திலேயே இவர்கள் ஐந்து லட்சம் சந்தாதாரர்கள் பெற்றிருப்பது மிக பெரிய சாதனையாகும். பத்தே மாதங்களில் வெறும் முப்பதே விடியோக்கள் மூலமாக செய்யப்பட்டுள்ளள சாதனை இது. இந்த டிஜிட்டல் மார்க்கெட் உலகில் தென்னிதியாவில் இந்த சாதனையை இதுவரை யாரும் செய்ததில்லை. சினிமாவின் உச்ச நட்சத்திரங்களால் மட்டுமே சாதிக்கக்கூடிய பல லட்சம் வியூஸை இவர்கள் தங்கள் விடியோக்கள் மூலமாக தொட்டுள்ளனர். 
இவர்கள்  எழுதி உருவாக்கும் இந்த விடியோக்களுக்கு கிடைக்கும் வியூக்கள், எதுவும் உருவாக்காமல் வெறும் ரிலீஸ் மட்டும் செய்து பல லட்சம் வியூக்களை வாங்கும் பல இந்திய டிஜிட்டல் சேனல்களை விட மிக பெரிதாகும்.
Posted in UncategorizedTagged

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்