biggboss 3: பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் மோதல்கள்! கண்ணீர் சிந்தும் பிரபலங்கள்!

நடிகர் கமலஹாசன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். தற்போது இவர் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் மோதல்கள், மகிழ்ச்சியான தருணங்கள் என பல விடயங்கள் தினமும் அரங்கேறி வருகிறது.
இந்நிலையில், கடந்த வாரம், வனிதா பிக்பாஸ் வீட்டின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். அதன் பின் தற்போது மோகன் வைத்யா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையில், மதுமிதா நான் தமிழ் பொண்ணு என்ற கூற, பிக்பாஸ் வீட்டிற்குள் இது ஒரு மோதலாக வெடித்தது.
நடிகர் கமலஹாசன் பிக்பாஸ் பிரபலங்களை சந்தித்து உரையாடி உள்ளார். சிலவரை பிரெஞ்சு ஒளியில் பேசியுள்ளார், பிரெஞ்சு தெரிந்தவர்கள் அதற்கு பதில் கூறினார்கள். ஆனால், இதுகுறித்து கமலஹாசன் கூறுகையில், நமது பிக்பாஸ் வீட்டிற்குள் தமிழ் தான் பேச வேண்டும் என்று கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
கனடா தேர்தல் : 22 பஞ்சாபியர்கள், 2 ஈழ தமிழர்கள் வெற்றி!
April 29, 2025