இந்திய அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் நடிகைகள்!வைரலாக புகைப்படம்!
உலக கோப்பை கிரிக்கெட் விளையாட்டு இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.இன்று இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டியை காண பிரபல நடிகர் சரத்குமாரின் மகளான நடிகை வரலெட்சுமி சரத்குமார் மற்றும் பிந்து மாதவி உள்ளிட்டோர்கள் சென்றுள்ளனர்.
அங்கு சென்ற இவர்கள் இந்திய அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தேசிய கொடியோடு ரோட்டில் இறங்கி அதை புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளனர்.
இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.