‘நீட்’ அவசர சட்டத்தில்.’ஆப்பு ‘ அடித்த மத்திய அரசு!!
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தமிழக அரசின் ‘நீட்’ அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க முடியாது என்று கூறி மத்திய அரசு திடீர் நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தமிழக அரசின் ‘நீட்’ அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க முடியாது. இது போல பொதுவான தேர்வில், ஒரு மாநிலத்திற்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது’’ என்று திடீர் பல்டி அடித்தார்.