மைத்துனர் திருமணத்தில் கவர்ச்சி உடையில் உலாவிய பிரியங்கா சோப்ரா
இந்திய சினிமாவின் பிரபல நடிகையான பிரியங்கா சோப்ரா பிரபல பாப் பாடகர் நிக் ஜோன்ஸ்ஸை காதலித்து திருமணம் செய்து கொண்டு தற்போது அமெரிக்காவில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் நிக் ஜோன்ஸ் சகோதரர் ஜோ ஜோனஸ் திருமணம் நேற்று அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது.இந்த திருமண நிகழ்ச்சியில் ஜோ ஜோனஸ் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த திருமண நிகழ்ச்சியில் நிக் ஜோன்ஸ் மற்றும் அவரது மனைவியான பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டனர்.அந்நிகழ்ச்சியில் நடிகை பிரியங்கா சோப்ரா கவர்ச்சியான சேலையில் வலம் வந்தார்.அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்ட்ராகிராமில் பிரியங்கா சோப்ரா பதிவிட்டு உள்ளார்.
இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
https://www.instagram.com/p/BzTe_aMBFN-/?utm_source=ig_web_copy_link
https://www.instagram.com/p/BzTtc8JBA-m/?utm_source=ig_web_copy_link
https://www.instagram.com/p/BzTseVOBhbw/?utm_source=ig_web_copy_link