பீகாரில் 98 வயதில் எம்.ஏ முதுகலை பட்டம் பெற்ற முதியவர் !
பீகார் மாநிலம் நாளந்தா பல்கலைக் கழகத்தில் 98 வயது நிரம்பிய ராஜ்குமார் வைஷ்யா நேற்று எம்.ஏ முதுகலை பட்டம் பெற்றார். மாநில ஆளுநர் ராஜ்குமாரின் இருக்கைக்கே வந்து அவருக்குரிய எம்.ஏ பட்டத்தை வழங்கினார். வாக்கர் உதவியுடன் நடக்கும் முதியவர் ராஜ்குமார் “இளைஞர்கள் மனம் தளராமல் முயன்றால் வாழ்க்கையில் எல்லா வெற்றிகளையும் பெறலாம்” என்று அறிவுரை வழங்கினார்…
source: dinasuvadu.com