கல்சா-பந்தூரி திட்டத்தை அமல்படுத்த வட கர்நாடக பகுதியில் பந்த் போராட்டம்.
வடக்கு கர்நாடகாவில் விவசாயிகள் அமைப்புகளால் இன்று பந்த்துக்கு அழைப்பு விடப்பட்டு இருந்தது.கர்நாடக மாநிலத்தில் கல்சா-பந்தூரி திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கையாக வைக்கப்பட்டுள்ளது.இதனால் கோவா-பெல்காமுக்கும் இடையே பஸ் சேவைகள் இயக்கப்படவில்லை.
கர்நாடக மாநிலத்தில் காடாக் மற்றும் ஹுப்ளி பகுதியில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் காட்சி கிழே