வெடிகுண்டு மிரட்டல்!ஏர் இந்தியா விமானம் லண்டனில் அவசரமாக தரையிறக்கம்

Default Image

வெடிகுண்டு இருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து ஏர்-இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கபட்டுள்ளது.
மும்பையில் இருந்து, நியூஜெர்சி மாகாணத்திற்கு சென்ற விமானத்தில், வெடிகுண்டு இருப்பதாக தகவல் வெளியானது . வெடிகுண்டு தகவலை அடுத்து, ஏர்-இந்தியா விமானம் லண்டனில் தரையிறக்கம் செய்யப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்