காவிரி மேலாண்மை ஆணைய தலைவரின் உத்தரவு கண்டனத்திற்குரியது – தினகரன் 

Default Image

காவிரி மேலாண்மை ஆணைய தலைவரின் உத்தரவு கண்டனத்திற்குரியது என்று அமமுக பொதுச்செயலாளர் தினகரன்  தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் தினகரன் கூறுகையில்,மழை பெய்வதை பொறுத்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டுமென்ற என்று காவிரி மேலாண்மை ஆணைய தலைவரின் உத்தரவு கண்டனத்திற்குரியது.கர்நாடக அரசு மேற்கொள்ளும் எதேச்சதிகார நடவடிக்கையை தடுத்து நிறுத்த காங்கிரஸ்  தலைமையுடன் திமுக தலைவர் ஸ்டாலின் பேச வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் தினகரன்  தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

LIVE NEWS TAMIL
M K Stalin
chicken pox (1)
orange alert tn
CSK Squad
Red Alert TN
Fengal Cyclone