காங்கிரஸ் ஆளுநருக்கு கடிதம் :எடப்பாடி அரசு பெரும்பான்மையை இழந்தது !!! by Castro MuruganPosted on August 23, 2017 எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதாக ஆளுநருக்கு கடிதம் எழுத காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக காங்கிரஸ் MLA-க்கள் இது குறித்து ஆளுநருக்கு கடிதம் எழுத உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.