புதிய கல்வி கொள்கை : கால வரம்பை நீட்டிக்க கோரி மனு

Default Image

புதிய கல்வி கொள்கை வரைவு  தொடர்பான கால வரம்பை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் 42 எம்.பி-க்கள் கையெழுத்திட்ட மனுவை,எம்.பிக்கள் திருமாவளவன் மற்றும் ரவிக்குமார் ஆகியோர் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அலுவலகத்தில் வழங்கினர்.அதில் ,புதிய கல்வி கொள்கை வரைவு அறிக்கையை மாநில மொழிகளில் வழங்க வேண்டும். ஜூன் 30-க்குள் கருத்து தெரிவிக்க வேண்டும் என்ற கால வரம்பை நீட்டிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்