மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு ..!டிக்கெட் கொடுப்பது நிறுத்தி வைப்பு
உயர் மின்னழுத்த கோளாறு காரணமாக விமானம் நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான மெட்ரோ ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி விமானநிலையம், ஆலந்தூர், பரங்கிமலை, சென்ட்ரல், வண்ணாரப்பேட்டை ஆகிய சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது மெட்ரோ நிலையங்களில் பயணச்சீட்டு கொடுப்பதும் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.