தமிழகத்தில் ஊழலுக்கு எதிரான அரசியல் நிலைப்பாடு எடுப்பவர்களை வரவேற்கும்!
தமிழகத்தில் ஊழலுக்கு எதிரான அரசியல் நிலைப்பாடு எடுப்பவர்களை பாரதிய ஜனதா வரவேற்கும் .ரஜினிகாந்தின் தற்போதைய பேச்சில் உறுதி தெரிகிறது; ரஜினி டிசம்பர் 31 ஆம் தேதி உறுதியான அறிவிப்பை வெளியிடுவார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார் .
சற்று முன் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் குறித்த அறிவிப்பை வருகின்ற 31 ஆம் தேதி அறிவிப்பதாக தெரிவித்தது குறிபிடத்தக்கது.
source: dinasuvadu.com