ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்!
ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்று தெரிவித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார். அவர்களை ஏற்றுக்கொள்வது மக்களின் கையில் இருப்பதாகக் கூறினார். ரஜினியை பா.ஜ.க. பயன்படுத்திக்க்கொள்ளுமா என்ற கேள்விக்கு அதற்கு அமைச்சர் ஜெயக்குமார் யூகங்களுக்கு பதிலளிக்க முடியாது என்று கூறினார். டி.டி.வி.தினகரனின் ஆர்.கே.நகர் வெற்றி கொள்ளையடித்த பணத்தில் கொள்ளையடித்த வெற்றி என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.
SOURCE: dinasuvadu.com