குழந்தை மனதை கொள்ளை கொண்ட தளபதி விஜய்! வைரலாகும் வீடியோ!

Default Image

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். நடிகர் விஜய்க்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விஜயின் ரசிகர்களாக உள்ளனர்.
இந்நிலையில், தளபதி விஜயின் புகைப்படத்தை ஒரு குழந்தை முத்தமிடுவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,


 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்