இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான்,பங்களாதேஷ் மோதல் !

Default Image

இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான்,பங்களாதேஷ் அணி மோத உள்ளது. இப்போட்டி சவுத்தாம்ப்டனில் உள்ள தி ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடக்க உள்ளது.
ஆப்கானிஸ்தான் அணி விளையாடி 6 போட்டிகளிலும் தோல்வி அடைந்து ஒரு புள்ளிகள் கூட எடுக்காமல் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
பங்களாதேஷ் அணி விளையாடி 6 போட்டிகளில் இரு போட்டியில் வெற்றி பெற்று மூன்று போட்டியில் தோல்வியடைந்து  ஒரு போட்டி மழையால் ரத்தானது இதனால் புள்ளி பட்டியலில் 5 புள்ளிகள் பெற்று ஆறாம் இடத்தில் உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்