BIGGBOSS 3 : தொடங்கியது பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி

Default Image

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இன்று தொடங்கியுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சி ஒன்று மற்றும் இரண்டு சீசன்கள் வெற்றியாக முடிவடைந்துள்ள நிலையில், தற்போது பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்ற வந்தது. இந்நிலையில்  பிக் பாஸ் 3 நிகழ்ச்சி  இன்று தொடங்கியுள்ளது. இந்நிகழ்ச்சியில் பாத்திமா பாபு,லொஸ்லியா,சாக்சி அகர்வால்,மதுமிதா,கவின்,அபிராமி ஆகியோரும் பங்கு பெற்றுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்