தமிழில் நடிக்க ஒப்புக்கொண்ட பிரபல கன்னட நடிகையும்,நடிகை நிக்கி கல்யாணியின் சகோதரியுமான சஞ்சனா கல்ராணி!
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம்வருபவர் நிக்கி கல்ராணி.இவர் தமிழில் டார்லிங்,மரகத நாணயம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இவரது சகோதரி சஞ்சனா கல்ராணியும் தமிழில் நடிக்க ஒப்புக்கொண்டாராம்.இவர் 2006-ம் ஆண்ட்டிலிருந்தே கன்னடத்தில் நடித்து வருகிறாராம்.மேலும் இவர் தெலுங்கு,மலையாளம் போன்ற மொழிகளிலும் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தமிழில் நடிக்க தொடர்ந்து முயற்சிசெய்த இவர்.தற்போது அருண் விஜய்,ரித்திகா சிங் நடிக்கும் பாக்ஸர் படத்தில் நடித்து வருகிறார்.இவர் இந்த படத்தில் நெகட்டிவ் ரோலிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.