டிசம்பர் 31-ம் தேதி அரசியல் நிலைப்பாடு குறித்த அறிவிப்பு!

Default Image

யுத்ததிற்கு சென்றால் வெற்றி பெற வேண்டும்; வெற்றிக்கு வீரம் மட்டும் பத்தாது வியூகமும் தேவை “டிசம்பர் 31-ம் தேதி அரசியல் நிலைப்பாடு குறித்த அறிவிப்பு”

எனது அரசியல் பிரவேசம் குறித்து பொதுமக்களை விட ஊடகங்கள் அதிகம் ஆர்வமாக உள்ளன…

அரசியலுக்கு நான் வருவது புதிதல்ல – 1996ம் ஆண்டு முதல் அரசியலில் உள்ளேன்.

அரசியல் குறித்து முழுவதும் தெரியும் என்பதால் வர தயங்குகிறேன்

வரும் 31ந் தேதி என்னுடைய அரசியல் நிலைப்பாடு குறித்து தெளிவுபடுத்துகிறேன்.அரசியல் பிரவேசம் குறித்து வரும் 31ந் தேதி அறிவிக்க உள்ளேன்.அரசியலுக்கு வர வியூகம் மிக முக்கியம் என்று ரஜினிகாந்த் பேச்சு..

source: dinasuvadu.com

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்