814 காலி பணியிடங்கள்..! கணினி ஆசிரியர் பணிக்கான தேர்வு தொடங்கியது
கணினி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு தமிழகம் முழுவதும் 119 மையங்களில் காலை 10 மணியளவில் தொடங்கியது.அதன்படி அறிவிக்கப்பட்ட மொத்த 814 காலி பணியிடங்களுக்கு 30 ஆயிரம் பேர் இந்த தேர்வு எழுதுகின்றனர்.பத்து வருடங்களுக்கு பிறகு கணினி ஆசிரியர் தேர்வு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.