உலகக்கோப்பையில் 100 பவுண்டரி கடந்து ! சேவாக் சாதனையை முறியடித்த மார்ட்டின்!

Default Image

கடந்த 19-ம் தேதி நடந்த போட்டியில் நியூசிலாந்து அணி , தென்னாப்பிரிக்கா அணி மோதியது. இப்போட்டியானது பர்மிங்காமில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.
இறுதியாக தென்னாப்பிரிக்கா அணி 49 ஓவர் முடிவில்  6 விக்கெட்டை இழந்து 241 ரன்கள் எடுத்தனர்.இறுதியாக நியூசிலாந்து அணி 48.3 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 245 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இப்போட்டியில் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் மார்ட்டின் குப்டில் 5 பவுண்டரி அடித்ததன் மூலம் உலகக்கோப்பையில் அதிவிரைவாக 100 பவுண்டரி கடந்த வீரர்கள் பட்டியலில் இடம் பிடித்தார்.
இதுவரை நடந்த  உலக கோப்பையில் அதிவிரைவாக  100 பவுண்டரி கடந்த வீரர்களில் முதல் இடத்தில் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் , இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் முதலிடத்தில் உள்ளார்.
இந்த சாதனையை படைத்துள்ளார் தற்போது மார்ட்டின் உலக கோப்பையில் 21 போட்டிகளில் அதிவிரைவாக 100 பவுண்டரி கடந்து சேவாக் சாதனையை முறியடித்து நான்காம் இடத்தைப் பிடித்துள்ளார்.
Sachin – 16 Inngs
Abd – 19 Inngs
Hayden – 20 Inngs
Guptill – 21 Inngs*
Sehwag – 21 Inngs
Dilshan – 21 Inngs

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்