தனது அண்ணன் முதல்வராக வேண்டும் என கடவுளை வேண்டிய ரஜினியின் சகோதரர்!சிதம்பரத்தில் நடத்திய சிறப்பு பூஜை!

Default Image

தமிழ் சினிமா ரசிகர்களிடையே சூப்பர் ஸ்டார் என வலம்வருபவர் ரஜினிகாந்த்.இவர் அரசியலுக்கு வருவதாக அறிவித்து ஒரு ஆண்டாக ஆகிவிட்டது.
இந்நிலையில் வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட இருப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளார்.இந்நிலையில் அவரின் சகோதரர் சத்யநாராயணா,சிதம்பரம் நடராஜர் கோவிலில் வைத்து சிறப்பு யாகம் செய்துள்ளார்.
இந்த யாகத்தில் கர்நாடக ரஜினி ரசிகர்மன்ற தலைவர் கலந்து கொண்டுள்ளார்.ரஜினி நீண்ட காலம் உடல் நலத்துடன் வாழவும்,வரும் 2021-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற கோரியும் யாகம் நடத்தியதாக ரஜினி மக்கள் மன்றத்தினர் கூறியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்