மழை குறுக்கிட்டதால் போட்டி தற்காலிகமாக நிறுத்தம் !

Default Image

இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா, பங்களாதேஷ் அணி மோதி வருகிறது. இப்போட்டி நாட்டிங்ஹாம்மில் உள்ள ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னர் , ஆரோன் பிஞ்ச் இருவரும் அதிரடியாக விளையாடி அணியின் ரன்களை உயர்த்தினர். இப்போட்டியில் டேவிட் வார்னர் 166 , ஆரோன் பிஞ்ச் 53 ரன்களும் குவித்தனர்.
அதன் பின்னர் களமிறங்கிய கவாஜா 89 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இந்நிலையில் 49-வது ஓவரில் விளையாடிக் கொண்டிருந்த போது மழை குறுக்கிட்டதால் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.49 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழந்து 368 ரன்கள் குவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்