வீர தமிழன் விதச்சு விட்டது..!ஆதி தமிழன் அனுப்புச்சு வைச்சது ..! யுவன் வெளிட்ட கென்னடி கிளப்.!கபடி பாடல்
மகளிர் கபடி அணியை கதை கருவாக கொண்டு உருவாக்கப்படும் படம் கென்னடி கிளப் படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார்.மேலும் படத்தில் கபடி விளையாட்டை போற்றும் வகையில் கபடி கபடி பாடலை இயக்குநர் யுவன்சங்கர் ராஜா வெளியிட்டுள்ளார்.
பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள் ரசிகர்கள் இடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.