நீச்சல் உடையில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட வாணி கபூர்!வைரலாகும் புகைப்படம்!

Default Image

தமிழ் சினிமாவில் ஆஹா கல்யாணம் படத்தின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றவர் வாணி கபூர்.இவர் ஹிரித்திக் ரோஷனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.
மேலும் இந்த படம் மிக பெரிய தொகையில் உருவாக உள்ளது.இவர் பல்வேறு கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் இவர் சுற்றுலா சென்ற இடத்தில் நீச்சல் உடையில் இருப்பது போன்ற போட்டோக்களை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
https://twitter.com/MOVIEUPDATES99/status/1138408119350939648

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்