ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு: மாயாஜாலமாக தினகரன் மக்களை ஏமாற்றி வெற்றி!
ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி ஒரு போதும் தேர்தலை சந்தித்ததில்லை.
ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு: மாயாஜாலமாக மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றுள்ளனர்.
கட்சிக்கு துரோகம் செய்பவர்கள் மீது நடவடிக்கை தீவிரமாகும் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி..
டிடிவியும்,ஸ்டாலினும் கூட்டுசேர்ந்து இரட்டை இலையை தோற்கடிக்க நினைத்துள்ளனர்;அதிமுகவுக்கு துரோகம் செய்த அனைவர் மீதும்நடவடிக்கை எடுக்கப்படும் ஆர்கே.நகர் தேர்தலில் அதிமுகவுக்கு தோல்வி ஏற்படவில்லை;மக்களை ஏமாற்றி மாயாஜாலம் செய்து வெற்றி பெற்றுள்ளனர்;இது உண்மையான வெற்றியல்ல-முதல்வர்
source: dinasuvadu.com