காங்கிரஸ் எம்.பி-க்கள் குழு தலைவராக அதிர் ரஞ்சன் சவுத்ரி தேர்வு

Default Image

காங்கிரஸ் எம்.பி-க்கள் குழு தலைவராக அதிர் ரஞ்சன் சவுத்ரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவில் 7 கட்டமாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்றார்.ஆனால் காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடைந்தது.ஆனால் நேற்று முதல் மக்களவை கூட்டம் நடைபெற்றது.அதில் மக்களவை காங்கிரஸ் எம்.பி-க்கள் குழு தலைவர் மட்டும் தேர்வு செய்யப்படாமல் இருந்தது.
இந்நிலையில் மக்களவை காங்கிரஸ் எம்.பி-க்கள் குழு தலைவராக மேற்குவங்கத்தை சேர்ந்த அதிர் ரஞ்சன் சவுத்ரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்