ஆடையில்லாமல் நடித்துள்ளாரா அமலா பால்?வைரலாகும் வீடியோ!
தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபல நடிகையாக வலம்வந்தவர் அமலா பால்!இவர் தமிழ்,தெலுங்கு போன்ற பல்வேறு மொழிபட சினிமாக்களில் நடித்துள்ளார்.
இவர் திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பது.ஆனால் தற்போது இவர் இயக்குனர் ரத்தினகுமார் இயக்கத்தில் ஆடை என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தில் இவர் நிர்வாணமாக நடிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளனர் என வதந்திகள் குவிந்த வண்ணம் உள்ளது.
மேலும் சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.
https://youtu.be/H6Ivp-YYXzM