ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக அவசர ஆலோசனை கூட்டம் தொடங்கியது!

Default Image

அதிமுக தலைமை அலுவலகத்தில், ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் தொடங்கியது. * கூட்டத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் பங்கேற்றுள்ளனர்.

source: dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்