U/A சான்றிதழ் பெற்ற விஜய்சேதுபதியின் சிந்துபாத் திரைப்படம்!
நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அஞ்சலி நடிப்பில், இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சிந்துபாத். இப்படம் ஜூன் 21ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில், தற்போது இப்படம் யு/ஏ சான்றிதழ் பெற்று சாதனை படைத்துள்ளது.
https://www.instagram.com/p/By1-zwnpMx_/?utm_source=ig_web_copy_link