நித்தியா மேனன் வெளியிட்ட அரைகுறை ஆடை!வைரலாகும் போட்டோ!
தமிழ் சினிமாவில் ஓகே கண்மணி படத்தின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றவர் நித்யா மேனன்.இவர் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வெளியான மெர்சல் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.
அதன் பிறகு படங்களில் நடிப்பதில் சிறிது இடைவெளி விட்டிருந்தார்.இதன் பிறகு தற்போது மாண்பு மிகு முன்னாள் முதலைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை கொண்டு இயக்கம் படத்தில் நடிக்கவுள்ளார்.
தற்போது நித்தியா மேனன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அரைகுறை உடையில் இருப்பது போன்ற போட்டோவை வெளியிட்டுள்ளார்.அதில் என்னுடைய மறுபக்கம் என்று பதிவு செய்துள்ளார்.
https://www.instagram.com/p/Byw8vvKl0cJ/?utm_source=ig_web_copy_link