சிவகார்த்திகேயனின் வசூல் வேட்டை – வேலைக்காரன் படத்தின் பிரமாண்ட வசூல்

Default Image

சிவகார்த்திகேயன் நடிப்பில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கும்  வேலைக்காரன் படமானது ரசிகர்களுக்கு மிகவும் திருப்தி தரும் வகையில் இருந்தது. சிவகார்த்திகேயன் -நயன்தாரா நடிப்பில்  முதன்முறையாக வெளியான இப்படத்திற்கு ரசிகர்களுக்கு இடையே பிரமாண்ட வரவேற்பு கிடைத்துள்ளது .

இப்படம் இறங்கிய இரண்டு நாட்களில் மட்டும் தமிழகத்தில் 15.5 கோடி வசூல் பெற்று சாதனை படைத்து வருகிறது. தற்போது வரை 3வது நாள் முடிவில் சென்னையில் மட்டும் இந்த படம் ரூ. 2.88 கோடி வரை வசூலித்துள்ளார். சிவகார்த்திகேயன் படங்களிலேயே இதுதான் அதிகம் வசூல் வேட்டை நடத்தியதாகவும், சென்னையில் ரூபாய் 1 கோடி வசூலித்த  சிவகர்த்திகேயனின் முதல் படம் இதுதானாம்.

source : dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்