பாகிஸ்தான் அணியை கலாய்த்த பிரபல நடிகர்!

Default Image

நடிகர் சித்தார்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் கன்னத்தில் முத்தமிட்டால் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இந்நிலையில், நடிகர் சித்தார்த் தனது ட்வீட்டர் பக்கத்தில், ” பாகிஸ்தான் இனி எப்போதும், உலக கோப்பை போட்டிகளில் இந்தியாவுடன் விளையாட கூடாது.” என பதிவிட்டுள்ளார்.
https://twitter.com/Actor_Siddharth/status/1140300031435497473

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்