தண்ணீர் பிரச்னை தீர்க்கப்படும் என மக்களுக்கு அரசு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும் -கி.வீரமணி
தண்ணீர் பிரச்னை தீர்க்கப்படும் என மக்களுக்கு அரசு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும் என்று திராவிட கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திராவிட கழக தலைவர் கி.வீரமணி கூறுகையில்,தண்ணீர் பிரச்னையை அரசியலாக பார்க்காமல் பொதுப் பிரச்னையாக பார்க்க வேண்டும். வருமுன் காக்கும் சூழல் இல்லாததால் தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தண்ணீர் பிரச்னை தீர்க்கப்படும் என மக்களுக்கு அரசு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும் என்று திராவிட கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.