பிரியங்கா சோப்ராவுக்கு அவரது கணவர் படுக்கை அறையில் விதித்த கட்டுப்பாடுகள்!

Default Image

சினிமா உலகில் உலக அழகி பட்டம் பெற்றவர் பிரியங்கா சோப்ரா என்று நம் அனைவருக்கும் தெரியும்.இவர் திரையுலகில் பிரபல நடிகையாக வலம்வருகிறார்.
சமீபத்தில் இவருக்கும் நிக் ஜோன்ஸ்க்கும் இடையே திருமணம் நடைபெற்றது.அனைவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருவரும் அழகான ஜோடிதான்.
இருவருக்குமான குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக தொடங்கியது.இந்நிலையில் பிரியங்கா சோப்ராவிற்கு செல்போன் பயன்படுத்துவதில் மிகவும் ஆர்வம் இருந்துள்ளது.எப்பொழுதும் பேஸ்புக்,டுவிட்டர் என பிசியாக இருப்பாராம்.
இதற்கு அவரது கணவர் ஒரு விதிமுறையை கூறினாராம்.அது என்னவென்றால் இனிமேல் இருவரும் படுக்கை அறைக்கு செல்போனை கொண்டு வர கூடாது என்பது தான்.சோப்ராவும் இதை ஏற்றுக்கொண்டாராம்.
அளவுக்கு மிஞ்சினால் செல்போன் உறவை எவ்வாறு பிரிக்கிறது என்பதை உணர்த்துகிறது.இந்த கட்டுப்பாடு தேவையான ஒன்று தான்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்