காஜல் அகர்வாலின் கவர்ச்சியான விளம்பரம்!வைரலாகும் வீடியோ!
தமிழ் ரசிகர்களிடையே பிரபல நடிகையாக சிறந்து விளங்குபவர் நடிகை காஜல் அகர்வால்.இவர் தற்போது கோமாளி என்ற படத்தில் இயக்குனர் பிரதீப் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
மேலும் இவர் தமிழை தவிர தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து வருகிறார்.இந்நிலையில் நடிகை காஜல் பல விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.
மேலும் இவர் சமீபத்தில் ஒரு செல்போன் விளம்பரத்தில் நடித்துள்ளார்.அதில் மிகவும் கவர்ச்சியாக நடித்துள்ளார். அந்த வீடியோ ரசிகர்களிடையே பிரபலமாகி வருகிறது.
#SamsungM40 Advertisement ???? @MsKajalAggarwal #KajalAggarwal @SamsungIndia pic.twitter.com/lvFpEXWh9z
— The Kajal FC (@TheKajalFC) June 15, 2019
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்.