கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி…
இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கோலாகலம் இந்நிலையில், அனைத்து மக்களுக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்து பிரதமர் மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அவர், ‘அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். இந்த நாளில் கிறிஸ்துவின் உன்னதமான போதனைகளை நாம் நினைவில் கொள்ளுவோம்’ என அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்…
sources; dinasuvadu.com