முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 93வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர்,பாஜக தலைவர் வாழ்த்து !
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 93வது பிறந்தநாளை முன்னிட்டு பாஜக தேசிய தலைவர் அமித்ஷா நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்..இன்று முன்னால் பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கு 93 வது பிறந்த நாள் ஆகும் ..
முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து. * வாஜ்பாய் நல்ல உடல்நலத்துடன் வாழ பிரார்த்திக்கிறேன் – பிரதமர் மோடி
source: dinasuvadu.com