அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தலைமையில் அவசர ஆலோசனை!
அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை 11 மணிக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தலைமையில் அவசர ஆலோசனை * முதலமைச்சர், அமைச்சர்கள், கட்சி முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கும் கூட்டத்தில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தோல்வி குறித்து ஆலோசனை…
source: dinasuvadu.com