நடிகர் சிவகார்த்திகேயனை டுவிட்டரில் புகழ்ந்து தள்ளிய சிக்ஸர் பட இசையமைப்பாளர் ஜிப்ரன்!

Default Image

நடிப்பில் மட்டுமல்லாமல் தயாரிப்பாளர்,பாடல் ஆசிரியர்,பாடகர் என பல்வேறு திறமைகளை கொண்டவர் நடிகர் சிவகார்த்திகேயன்.இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான மிஸ்டர் லோக்கல் திரைப்படம் படுதோல்வியை தழுவியது.
ஆனால் அதை கருத்தில் கொள்ளாமல் அடுத்தடுத்த வேளைகளில் தீவிரமாக இருக்கிறார்.இயக்குனர் சாச்சி இயக்கத்தில் உருவாகும் புதிய படம் சிக்ஸர்.
இந்த படத்தில் இசையமைப்பவர் ஜிப்ரன்.இவர் சிவகார்த்திகேயனை சிக்ஸர் படத்தில் ஒரு பாடல் பாட வேண்டும் என அழைத்துள்ளார்.கொஞ்சம் கூட மறுக்காமல் ஒப்புக்கொண்டபடியே பாடலை பாடிக்கொடுத்துள்ளார்.
Related image
அந்த பாடல் இசையமைப்பாளர் ஜிப்ரனை நெகிழ வைத்துள்ளது.இது குறித்து இசையமைப்பாளர் ஜிப்ரன் டுவிட்டரில் சிவகார்த்திகேயனை பற்றி புகழ்ந்து பேசியுள்ளார்.
 
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்