Motorola ஸ்மார்ட்போன்களின் விலை அதிரடி குறைப்பு..!

Default Image

Motorola நிறுவனம் இந்தியாவில் கடந்த ஆண்டு  OnePower android One  ஸ்மார்போன்களை அறிமுகம் செய்தது.
Image result for motorola one power
இந்தாண்டு MotoG7 and G7Power மற்றும் MotorolaOne ஸ்மார்ட்போன்களை அடுத்தடுத்து அறிமுகம் செய்தது.
இந்நிலையில் தனது ஸ்மார்ட்போன்களின் விலையை அதிரடியாக குறைத்து உள்ளது அதன்படி Motorola ஸ்மார்ட்போன்களின் விலை ரூ.3000 வரை குறைப்பதாக அறிவித்து உள்ளது.
Related image
அப்படி குறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களின்  விலை விபரம் :  
Moto G7 ஸ்மார்ட்போனின் விலையை ரூ.2000 குறைத்துள்ளது.அதன்படி தற்பொழுது ரூ.14,999 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Moto G7 POWER ஸ்மார்ட்போனின் விலை தற்பொழுது ரூ.1000 குறைக்கப்பட்டு ரூ.12,999 என்ற விலைக்கு விற்க்க படுகிறது.

Motorola One Power  மற்றும் Motorola One ஸ்மார்ட்போன்கள்  விலையையும் குறைத்து உள்ளது.
அதன்படி Motorola One  ரூ.1000 குறைக்கப்பட்டு இப்பொழுது  ரூ.12,999 என்ற விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Motorola One Power ஸ்மார்ட்போன் ரூ.15,999 விலையில் அறிமுகம் படுத்தபட்டது இப்பொழுது ரூ.12,999 என்ற விலைக்கு விற்கப்பட்டு வருகிறது.
இந்நிறுவனத்தால் மாற்றப்பட்டுள்ள இந்த புதிய விலையானது ப்ளிப்கார்ட் தளத்தில் ஏற்கனவே மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த விலை மற்ற ஆஃப்லைன் சந்தைகளிலும் மாற்றப்பட்டு உள்ளது.
Related image
மேலும் இந்நிறுவனத்தால் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்பட உள்ள Motorola ஒன்விஷன் ஸ்மார்போன் வரவேற்பை பெறும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

 
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்