குஜராத்தில் விஷவாயு தாக்கியதில் 7 பேர் உயிரிழப்பு
குஜராத்தில் விஷவாயு தாக்கியதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா பகுதியில் ஒரு ஹோட்டல் உள்ளது.இந்த ஹோட்டலில் உள்ள கழிவுநீர் தொட்டியை இன்று துப்புரவு தொழிலாளர்கள் முயன்றனர்.அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக விஷவாயு தாக்கி துப்புரவு தொழிலாளர்கள் 4 பேர் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.