ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற சான்றிதழை பெற்றார் டிடிவி தினகரன்…!

Default Image

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை, தேர்தல் நடத்தும் அதிகாரி பிரவீன் நாயரிடம் பெற்றுக் கொண்டார் தினகரன்.

அப்போது தினகரனுடன், செந்தில் பாலாஜி, பழனியப்பன் உள்ளிட்ட ஆதரவாளர்கள் இருந்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்