இடது கை பந்துவீச்சாளர் பட்டியலில் மிட்செல் ஸ்டார்க் முதலிடம் !
12-வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கோலாகலமாக இங்கிலாந்தில் நடை பெற்று வருகிறது. இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் விளையாடி வருகின்றனர். இந்த தொடரில் இதுவரை நடந்த போட்டிகளில் நியூசிலாந்து அணி ஏழு புள்ளி பெற்று முதல் இடத்தில் உள்ளது.
இந்நிலையில் உலகக்கோப்பையில் ஒரே போட்டியில் 5 விக்கெட்டை கடைசியாக வீழ்த்திய 5 பந்து வீச்சாளர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.அதில் இடது கை பந்துவீச்சாளர்களே அதிக இடம்பெற்றுள்ளன.
அந்த பட்டியலில் இரண்டு முறை ஆஸ்திரேலிய அணியின் இடது பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டை வீழ்த்தி உள்ளார்.
Left arm: Starc (2015)
Left arm: Boult (2015)
Left arm: Starc (2019)
Right arm: Neesham (2019)
Left arm: Amir (2019)