மதுரை ஆட்சியருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

Default Image

மதுரை ஆட்சியருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அங்கன்வாடியில் பட்டியல் இன பெண்கள் பணியாற்ற எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், மதுரை ஆட்சியருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.நெருக்கடிகளுக்கு பணிந்து அங்கன்வாடி பணியாளர்களை இடமாற்றம் செய்வது ஏன்? என்றும்  மனித உரிமை ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்