இன்று இங்கிலாந்து Vs வெஸ்ட் இண்டீஸ் மோதல் !
இன்றைய போட்டியில் இங்கிலாந்து Vs வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோத உள்ளது. இந்த போட்டியானது சவுத்தாம்ப்டனில் உள்ள ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்க உள்ளது.
இந்த இரு அணிகளும் இதுவரை ஒருநாள் போட்டிகளில் நேருக்கு நேராக 101 போட்டிகளில் விளையாடி உள்ளது.அதில் இங்கிலாந்து அணி 51 போட்டிகளிலும் , வெஸ்ட் இண்டீஸ் அணி 44 போட்டிகளிலும் வெற்றி பெற்று உள்ளது. 6 போட்டிகளுக்கு முடிவு இல்லை.