உலகக்கோப்பையில் சாதனை படைத்த ஆரோன் பிஞ்ச் ,டேவிட் வார்னர்

Default Image

நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியா Vs பாகிஸ்தான் அணிகள் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது.முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 49 ஓவர் முடிவில் அனைத்து  விக்கெட்டை இழந்து 307 ரன்கள் எடுத்தது.
பின்னர் களமிறங்கிய  பாகிஸ்தான் அணி 45.4 ஓவரில்  அனைத்து விக்கெட்டை இழந்து 266 ரன்கள் எடுத்து 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்நிலையில்  ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களான ஆரோன் பிஞ்ச் ,டேவிட்  வார்னர் இருவரும் களமிறங்கினர்.இவர்களின் கூட்டணியில் ஆஸ்திரேலிய அணி தங்களது முதல் விக்கெட்டை 146 ரன்கள் எடுத்த பின்னர் இழந்தனர்.
இந்நிலையில் நடப்பு உலக கோப்பையில் கூட்டணியில் அதிக ரன்கள் எடுத்த பட்டியலில் ஆரோன் பிஞ்ச் ,டேவிட்  வார்னர் முதல் இடத்தில் உள்ளனர்.
Highest partnerships CWC19:
146* – Warner/Finch (1st) vs PAK
142 – Shakib/Mushfiqur (3rd) vs SA
137* – Munro/Guptill (1st) vs SL
130 – Root/Buttler (5th) vs PAK

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்