உ.பியில் பயங்கரம் !நீதிமன்ற வளாகத்தில் பார் கவுன்சில் தலைவர் சுட்டுக்கொலை
உத்திர பிரதேச பார் கவுன்சில் தலைவர் தர்வேஷ் யாதவ் ஆக்ரா நீதிமன்ற வளாகத்தில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த இரு தினங்களுக்கு முன் பார் கவுன்சில் தலைவராக தேர்வு செய்யப்பட்டவர் தர்வேஷ் யாதவ்.பார் கவுன்சிலுக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் பெண் தலைவர் தர்வேஷ் யாதவ் ஆவார்.
இந்நிலையில் இன்று தர்வேஷ் யாதவ் ஆக்ரா நீதிமன்ற வளாகத்தில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.