ஆர்.கே நகர் தேர்தல் : 17ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரம் ..
ஆர்.கே. நகர் தேர்தல் முடிவுகள் -சுற்று- 17
டிடிவி தினகரன் (சுயேச்சை) -81,315
மதுசூதனன் (அதிமுக) – 44,522
மருதுகணேஷ் (திமுக) -22,962
கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர்) – 3,645
கரு. நாகராஜன் (பாஜக)- 1,236