ஆர்.கே. நகர் தேர்தல் !33,489 வாக்குகள் அதிகம் பெற்று தினகரன் தொடர்ந்து முன்னிலை
ஆர்.கே. நகர் தேர்தல் முடிவுகள்:
சுற்று- 15:
டிடிவி தினகரன் (சுயேச்சை) – 72,413
மதுசூதனன் (அதிமுக) – 38,966
மருதுகணேஷ் (திமுக) – 20,388
கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர்) – 3,316
கரு. நாகராஜன் (பாஜக)- 1,126
நோட்டா : 1,926
15-வது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளரை விட 33,489 வாக்குகள் அதிகம் பெற்று தினகரன் தொடர்ந்து முன்னிலை..
source: dinasuvadu.com